கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் மரக்கன்று வழங்கும் விழா

14

மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட 123வது வட்டத்தில் இன்று (05.09.2021) காலை 9 மணியளவில் கொடி கம்பத்தில் கொடி ஏற்றி பொது மக்களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது. இதில் 50 மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டனர்.

நன்றி

 

முந்தைய செய்திதுறைமுகம் தொகுதி தண்ணீர் குழாய் புதுப்பித்துக் கொடுத்தல்
அடுத்த செய்திகுடியாத்தம் சட்டமன்ற தொகுதி | பனை விதை நடுதல் |