திருவள்ளூர் தொகுதி கொடியேற்ற விழா

32

திருவள்ளூர் தொகுதி கொடியேற்ற விழா
நாள் : 05-09-2021
இடம் : மேல்நல்லாத்தூர் ஊராட்சி

திருவள்ளூர் தொகுதி, கடம்பத்தூர் கிழக்கு ஒன்றியம் மேல்நல்லாத்தூர் ஊராட்சியில் புலிக்கொடி ஏற்றிப் பறக்க விடப்பட்டது.

ஒருங்கிணைப்பாளர்கள் :
குமார், அகஸ்டின், ஜெகனாத், விக்னேஷ்,
சுதிக்குமார்

இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, பாசறை, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் மொத்தம் 40 க்கு மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டனர்.

பதிவு செய்தவர் : ல.நாகபூஷணம்
திருவள்ளூர் தொகுதி செயலாளர்,
தகவல் தொழில்நுட்பப் பாசறை,

தொடர்பு எண் : 9786056185, 9047410909