திருப்பத்தூர் தொகுதி – வீரத்தமிழச்சி செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு

14

திருப்பத்தூர் தொகுதி வீரத்தமிழச்சி செங்கொடியின் 10ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் விதமாக திருப்பத்தூர் தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறைச் சார்பாக எலவம்பட்டி ஊராட்சியின் ஏரியில் பனை விதை மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.