மதுரை கிழக்குத் தொகுதி சிவாஜி கணேசன் நினைவுநாள் நிகழ்வு

57

தமிழ்ப் பேரினத்தின் பெருமைமிகு கலை அடையாளம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 21ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 21-07-2022 வியாழக்கிழமை காலை 11 மணிக்கு, மதுரை இராஜா முத்தையா மண்டபம் அருகில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் மதுரை பாராளுமன்றத் தொகுதி செயலாளர் அண்ணன் சிவானந்தம் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தினார்.*
*அதுசமயம் நாம் தமிழர் கட்சி மதுரை கிழக்குத் தொகுதியின் சார்பாக உறவுகள் பங்கேற்றனர்
பங்கேற்றவர்கள்
ரெங்கசாமி
தினகரன்
அருண் குமார்
நாகேந்திரன்
ஜவகர்
முகமது அஷ்ரஃப்

செய்தி வெளியிடுவோர்
ந.முகம்து அஷ்ரஃப்
செய்தி தொடர்பாளர்
மதுரை கிழக்கு தொகுதி
7092859698

 

முந்தைய செய்திபத்மநாபபுரம் தொகுதி விளையாட்டு மைதானம் அமைத்தல்
அடுத்த செய்திபத்மநாபபுரம் தொகுதி செங்கொடி நினைவு பாடசாலை தொடக்க விழா