பத்மநாபபுரம் தொகுதி நம் தமிழர் கட்சி விளையாட்டு பாசறை செயலாளர் திரு.சேம் பிராங்கிளின் அவர்கள் தமது கடும் உழைப்பில் சொந்தமாக புதிதாக உருவாக்கியுள்ள விளையாட்டு மைதானம் திறக்கப்பட்டது.
20.07.2022
இடம் : குட்டகுழி , செறுகோல்.
தொடர்புக்கு,
திரு. சேம் பிராங்கிளின் : +91 83001 09696
விளையாட்டு பாசறை செயலாளர்,
நாம் தமிழர் கட்சி,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மத்திய மாவட்டம்.
தொடர்பு எண்: 9486809150