திருச்செங்கோடு தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

26
29.08.21 திருச்செங்கோடு நடுவண் ஒன்றியம் காமாட்சி நகர் கிளையில் வீரத்தமிழச்சி செங்கொடி வீரவணக்க நிகழ்வாக கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது இதில் மாவட்ட தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டார்கள்.
முந்தைய செய்திஇராரதாகிருஷ்ணன் நகர் தொகுதி – வீரத்தமிழச்சி செங்கொடி நினைவேந்தல் கொடியேற்றுதல் நிகழ்வு
அடுத்த செய்திமண்ணச்சநல்லூர் தொகுதி பனைவிதை நடும் நிகழ்வு