திருச்சி மாநகர் மாவட்டம் புகழ்வணக்க நிகழ்வு

18

*செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் ஐயா*
*வ.உ.சிதம்பரனார்* *அவர்களின்150ஆவது பிறந்த தினத்தையொட்டி 05.09.2021ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் மாநகர் மாவட்டம் சார்பாக நீதிமன்றம் அருகிலுள்ள அவர்களது திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து*
*மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்⚖ அண்ணன் திரு.இரா.பிரபு.MABL. அவர்களின் தலைமையில்*
*புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.*