சோளிங்கர்கட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள்போராட்டங்கள் சோளிங்கர் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம் செப்டம்பர் 7, 2021 79 இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் தொகுதி காவேரிப்பாக்கம் ஒன்றியம் உத்திரம்பட்டு ஊராட்சி செயலாளரை பணியிடமாற்றம் செய்யக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது