சேலம் தெற்கு தொகுதி இலவச இரத்த பரிசோதனை முகாம்

9

சேலம் தெற்கு தொகுதி கொண்டலாம்பட்டி பகுதி மூன்று சார்பாக 55வது கோட்டத்தில் 01/08/2021 முதல் 18/08/2021 வரை ஐந்து கட்டமாக பொதுமக்களுக்கு இலவச இரத்த பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மொத்தம் 300க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.