வீரத்தமிழச்சி செங்கொடி அவர்களின் நினைவு நாளில், சேந்தமங்கலம் தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் சீராப்பள்ளி பேருந்து நிறுத்தம், கொல்லிமலை செம்மேடு பேருந்து நிலையம், சுட்டப்பாறைமேடு பகுதியில் உள்ள சேந்தமங்கலம் தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகம் திருவள்ளுவர் குடில், எருமப்பட்டியில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகம் முப்பாட்டன் முருகன் குடில் ஆகிய பகுதிகளில் வீரத்தமிழச்சி செங்கொடி அவர்களுக்கு பதாகை வைத்து, வீரவணக்கம் செலுத்தபட்டது