சிவகாசி தொகுதியில் கட்சி கொடி மரம் ஏற்றும் நிகழ்வு

4

சிவகாசி தொகுதியில் கட்சி கொடி மரம் ஏற்றும் நிகழ்வு செப்டம்பர் 19, 2021 காலை 9 மணியளவில் திருத்தங்கல் நகரம் முன்னெடுத்து திருத்தங்கலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிவகாசி தொகுதி, ஒன்றிய, நகர, மற்றும் அனைத்து பாசறை நாம் தமிழர் கட்சி உறவுகளும் கலந்து கொண்டனர்.
+91 9159139098