சாத்தூர் தொகுதி தியாக தீபன் திலீபனுக்கு வீரவணக்க நிகழ்வு

23

தியாக தீபன் திலீபன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துதல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் தேர்தல் பொறுப்பாளர்களை நியமனம் செய்வது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

சி. சங்கர்
செய்தி தொடர்பாளர்
+91 73391 70488