சாத்தூர் தொகுதி செங்கொடி வீரவணக்க நிகழ்வு

19

எழுவர் விடுதலைக்காக உயிர் ஈந்த தங்கை செங்கொடி க்கு சாத்தூர் சட்டமன்ற தொகுதி சாத்தூர் நகர மகளிர் பாசறை சார்பாக வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
நன்றி
சி. சங்கர்
செய்தி தொடர்பாளர்
+91 73391 70488