கும்பகோணம் தொகுதி புதிய மாவட்டம் அறிவிக்கக்கோரி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

63

28/08/21 அன்று கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க கோரியும்,கும்பகோணம் மாநகராட்சி என்ற வெற்று அறிவிப்பினை வெளியிட்டுள்ள திமுக அரசை கண்டித்து காந்தி பூங்கா வாயிலில் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் கவனம்ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாநில,மாவட்ட,தொகுதி,நகர,ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் தாய்த்தமிழ் உறவுகள் கலந்து கொண்டனர்.

குருநாதன்
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
கும்பகோணம் சட்டமன்ற தொகுதி
8489793809