குடியாத்தம் சட்டமன்ற தொகுதி பனை விதை நடுதல்

4

| பனை விதை நடுதல் |

05.09.21 அன்று

முன்னெடுப்பு ; திரு. கலையரசன்( பேரணாம்பட்டு நடுவன் ஒன்றிய தலைவர் )அவர்கள்

குடியாத்தம் சட்டமன்ற தொகுதி,
பேர்ணம்பட்டு நடுவன் ஒன்றியத்திற்கு உட்பட்ட
வைத்தினாங்குப்பம் (எம்.வி.குப்பம்), ஊராட்சியில் , 300 பனை விதைகள் நடப்பட்டன.

இப்படிக்கு
குடியாத்தம் தொகுதி
தகவல் தொழில்நுட்ப பாசறை
பிரியன்