கடையநல்லூர் தொகுதி நினைவேந்தல் நிகழ்வு

7

வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களின் 306ஆம் ஆண்டு பிறந்த நாளும், தமிழ்த்தேசியப் போராளி பொன்பரப்பி தமிழரசன் அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவுநாளும், சமூக நீதிக்கு எதிரான வகையில் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வுமுறையை ஒழிக்க சட்டரீதியாகப் போராடி, கல்வி உரிமைக்காக தன்னுயிர் ஈந்த தங்கை அனிதா அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவு நாளுமான 01-09-2021 அன்று தொகுதி அலுவலகத்தில் மூவர் நினைவேந்தல் நிகழ்வு கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பசும்பொன், மாவட்டத் தலைவர் கணேசன்,தொகுதிச் செயலாளர் ஜாபர், கடையநல்லூர் நகரத் தலைவர் முத்தலிஃப்,கடையநல்லூர் நகரச் செயலாளர் குமார்,செங்கோட்டை ஒன்றியம் திவான்,சங்கர், காசிதர்மம் கனகராசு மற்றும் நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டனர்.

செய்தி –
முஹம்மது உவைஸ் – 8148809334