கடையநல்லூர் தொகுதி தியாக் திலீபன் வீரவணக்க நிகழ்வு

8

இந்திய அமைதிப்படையிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து அறவழியில் நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து இந்தியாவின் கருணையற்ற தன்மையை உலகிற்கு உணர்த்திய தமிழீழ விடுதலை போராட்டத்தின் தியாகதீபம் திலீபன் நினைவு தினமான இன்று கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது .

இதில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் திரு. பசும்பொன், மாவட்டத் தலைவர் திரு.கணேசன், தொகுதிச் செயலாளர் திரு. ஜாபர், தொகுதி பொருளாளர் திரு.முருகராஜ், செங்கோட்டை ஒன்றியத் தலைவர் திரு.ஷபீக், கடையநல்லூர் நகர பொறுப்பாளர்கள் முத்தலிஃப், ஆனந்த் , சி.நா ஐயேந்திரசாமி, சா.வ. செல்வின், திவான் மற்றும் உறவுகள் கலந்துகொண்டனர்.

செய்தி- தகவல் தொழில்நுட்பப் பாசறை-கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிச் செயலாளர் – முஹம்மது யாஸிர் 7845103488