இராமநாதபுரம் தொகுதிதியாக தீபம் திலீபன் புகழ் வணக்கம்

2

26/09/2021 அன்று இராமநாதபுரம் நகராட்சி நாம் தமிழர் கட்சி சார்பில் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு பகுதியில் தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
இதில் மாவட்ட, தொகுதி, நகர நிர்வாகிகள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.

ப. சிவபிரகாஷ் (9790348602),
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்,
இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி.

 

முந்தைய செய்திகெங்கவல்லி தொகுதி தியாகி திலீபன் நினைவேந்தல்
அடுத்த செய்திகடையநல்லூர் தொகுதி தியாக் திலீபன் வீரவணக்க நிகழ்வு