முக்கிய அறிவிப்பு: மாநில, மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுறுத்தல்

60

க.எண்: 202010414
நாள்: 24.10.2020

 முக்கிய அறிவிப்பு

அன்பிற்கினிய மாநில, மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு,
வணக்கம்!

மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் தங்களது எல்கைக்குட்பட்டத் தொகுதிகளில் செயற்களம் மாத அறிக்கைகள் வெளியாவதையும், தொகுதி உட்பிரிவுகளுக்கான பொறுப்பாளர்கள் பரிந்துரைக்கப்படுவதையும் கவனித்து மாதந்தோறும் அவற்றை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி