கடையநல்லூர் தொகுதி தகவல் தொழில்நுட்பப் பாசறை கலந்தாய்வு.

6

நேற்று (02/09/2021) வியாழக்கிழமை அன்று கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்பப் பாசறை இணையவழி கலந்தாய் கூட்டம் நடைபெற்றது.

இதில் ; –

1) புதியதொரு தேசம் செய்வோம் மாத இதழ் வாங்கவும் .

2 )( www.ntkkadayanallur.org) நமது தொகுதிக்குட்பட்ட அனைத்தையும் விடயங்களை உள்ளடக்கிய இணையதளம் உருவாக்க வேண்டும்.

3) அனைத்து தகவல் தொழில்நுட்பப் பாசறை பொறுப்பாளர்கள் மாத சந்தாவாக 100ரூ நமது தொகுதி தகவல் தொழில்நுட்பப் பாசறை வளர்ச்சிக்கு பங்களிப்பது.

4) கிளை, பகுதி கட்சி பொறுப்பாளர்கள் கட்டமைப்பில் கவனம் செலுத்துதல்.

5) புதிய தகவல் தொழில்நுட்பப் பாசறை பொறுப்பாளர்கள் கட்டமைப்பு .

அடுத்தடுத்த வேலை திட்டங்கள் போன்றவை பேசப்பட்டது.

நன்றி _ தகவல் தொழில்நுட்பப் பாசறை, கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி செயலாளர் முஹம்மது யாஸிர் -7845103488