மண்ணச்சநல்லூர் தொகுதி பனை விதை நடும் நிகழ்வு

11

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி புலிவலம் ஊராட்சியில் 29-08-2021 அன்று 200 பனை விதைகள் நடும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

தகவல் தொழில்நுட்ப பாசறை
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி
தொடர்புக்கு: 9790510974

 

முந்தைய செய்திகடையநல்லூர் தொகுதி தகவல் தொழில்நுட்பப் பாசறை கலந்தாய்வு.
அடுத்த செய்திசிவகாசி தொகுதியில் மரக்கன்று நடும் நிகழ்வு