கடையநல்லூர் தொகுதி ஊரக உள்ளாட்சி தேர்தல் கலந்தாய்வு கூட்டம்.

15

(26.09.2021) ஞாயிற்றுக்கிழமை கலந்தாய்வு கூட்டம் தொகுதி அலுவலகத்தில் (நம்மாழ்வார் குடில்) வைத்து நடைபெற்றது. நடைபெற இருக்கிற ஊரக உள்ளாட்சித் தேர்தல் சம்பந்தமாக நடைபெற்ற இக்கூட்டத்தில் தேர்தல் பரப்புரை திட்டமிடப்பட்டது.

செய்தி – *தகவல் தொழில்நுட்பப் பாசறை, கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிச் செயலாளர் – முஹம்மது யாஸிர் 7845103488