கூடங்குளம் போகலாம்: சீனி பிரபுவின் பல குரல் பேசும் கலை நகைச்சுவை காணொளி – அவசியம் பார்க்க வேண்டியது!!

33

சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் அருமையான காணொளி. கூண்டன்குலம் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டதினைப்ப் பற்றி தமிழ் நடிகர்கள் உரையாடுவதைப் போல அமைக்கப்பெற்றிருக்கும் இக்காணொளி மிகவும் நகைச்சுவையாக மட்டுமல்லாது சிந்தனையைத் தூண்டும் விதமாகவும் அமைந்துள்ளது. கூடங்குளம் போராட்டத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் வாதங்கள் அனைத்திற்கும் பதில் அளிக்கும் விதமாக இக்காணொளி அமைந்துள்ளது.

நன்றி – சீனி பிரபு

முந்தைய செய்திஅகதிகளாக வந்த ஈழத் தமிழர்களை சிறையில் அடைத்தது தவறு: நாம் தமிழர் கட்சி கண்டனம்
அடுத்த செய்திதமிழுக்கு விளம்பரம் தேவையில்லை, விளம்பரங்களில் தமிழைப் பயன்படுத்துங்கள் – குறும்படம்!!