ஓசூர் சட்டமன்ற தொகுதி நினைவேந்தல் நிகழ்வு

3

நாம் தமிழர் கட்சி ஓசூர் சட்டமன்ற தொகுதி :

வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன், தமிழ்த்தேசியப் போராளி பொன்பரப்பி தமிழரசன, சமூக நீதிக்கு எதிரான வகையில் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வுமுறையை ஒழிக்க சட்டரீதியாகப் போராடி, கல்வி உரிமைக்காக தன்னுயிர் ஈந்த தங்கை அனிதா அவர்களின் நினைவுநாளில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

செய்தி வெளியீடு:
தகவல் தொழில்நுட்ப பாசறை