அரூர் தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு

41

தர்மபுரி மாவட்டம்,அரூர் சட்டமன்ற தொகுதியில், அரூர் கிழக்கு ஒன்றியத்தில் அமைந்துள்ள அச்சல்வாடி கிராமத்தில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.இதில் கலந்துகொண்ட அனைத்து நிலை பொறுப்பாளர் மற்றும் உறுப்பினர்க்கு புரட்சி வாழ்த்துக்கள்

தகவல் தொழில்நுட்ப பாசறை
செயலாளர்,
லூர்து வின்சென்ட்
9087840396

 

முந்தைய செய்திஅரூர் தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு
அடுத்த செய்திகப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு – காஞ்சிபுரம் தொகுதி