தலைமை அறிவிப்பு:  காரைக்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

92

க.எண்: 202010332

நாள்: 01.10.2020

தலைமை அறிவிப்பு:  காரைக்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி

தலைவர்             –  சூ.பரிமளம்                       – 25488133684

துணைத் தலைவர்      –  ஆ.சின்னசாமி                     – 25488144567

துணைத் தலைவர்      –  அ.தெரசாநாதன்                – 18977238171

செயலாளர்           –  ச.இராமசெயம்                     – 25488364791

இணைச் செயலாளர்    –  கு.கண்ணாயிரம்                – 25488863269

துணைச் செயலாளர்    –  க.செல்லத்துரை                – 14333974257

பொருளாளர்          –  க.தர்மராஜ்                    – 25389761251

செய்தித் தொடர்பாளர்  –  பொ.சுதாகர்                   – 25488225789

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – காரைக்குடி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

  

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு:  திருப்பத்தூர் (சிவகங்கை) தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு:  சிவகங்கை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்