தலைமை அறிவிப்பு:  திருப்பத்தூர் (சிவகங்கை) தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

113

க.எண்: 202010331

நாள்: 01.10.2020

தலைமை அறிவிப்பு:  திருப்பத்தூர் (சிவகங்கை) தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  பெ.சுந்தர்ராஜ்                     – 15544954714

துணைத் தலைவர்      –  அ.கெளதமணி                     – 25492756775

துணைத் தலைவர்      –  ச.சேவற்கொடியோன்                 – 25456098763

செயலாளர்           –  உ.சிவராமன்                   – 25610253301

இணைச் செயலாளர்    –  ந.இரமேஷ்                    – 25456815198

துணைச் செயலாளர்    –  இரா.சோழராஜன்               – 10262804685

பொருளாளர்          –  சி.முருகன்                    – 13131485614

செய்தித் தொடர்பாளர்  –  கா.சங்கரபாண்டி                – 14995260345

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருப்பத்தூர் (சிவகங்கை)  தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

  

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதென்காசி தொகுதி – வேளாண் மசோதா 2020 கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு:  காரைக்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்