மாதவரம் தொகுதி நிலவேம்பு கசாயம் வழங்குதல்

27

31-8-2021, செவ்வாய்க்கிழமை, மாலை 5:00 மணியளவில் மாதவரம் தொகுதி புழல் ஒன்றியம், விளாங்காடுபாக்கம் ஊராட்சி சார்பாக டெங்கு மற்றும் காலரா நோயை கட்டுப்படுத்தும் வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்டு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

9952948686

 

முந்தைய செய்திஓசூர் சட்டமன்ற தொகுதி நினைவேந்தல் நிகழ்வு
அடுத்த செய்திசேலம் வடக்கு தொகுதி வீரத்தமிழச்சி செங்கொடி நிகழ்வு