ஆண்டிப்பட்டிகட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள்நினைவேந்தல்தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதி – செங்கொடி நினைவு தினம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு செப்டம்பர் 2, 2021 48 ஆண்டிபட்டி தொகுதி கூடலூர் நகராட்சி கூடலூர் புறவழிச்சாலை பகுதியில் வீரத்தமிழச்சி செங்கொடி 10 ஆம் ஆண்டு நினைவு நாளான 28.08.2021 அன்று மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது