ஆண்டிபட்டி தொகுதி – இம்மானுவேல் சேகரனார் வீரவணக்க நிகழ்வு

39
ஆண்டிபட்டி தொகுதி குன்னூர் பகுதியில் இம்மானுவேல் சேகரனார் 79 ஆம் ஆண்டு நினைவு நாள் வீரவணக்கம் 11.09.2021 அன்று மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
முந்தைய செய்திசிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு
அடுத்த செய்திஆண்டிபட்டி தொகுதி – பனை விதை நடும் விழா