அரியலூர் சட்டமன்ற தொகுதி,
அரியலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள பு. ஓட்டகோவில் கிளையில், 12/09/2021 அன்று கொடிக்கம்பம் நடப்பட்டு, கொடியேற்ற நிகழ்வு சிறப்பாக நடந்தது.
அது சமயம்,மாவட்ட செயலாளர் திரு.நீல.மகாலிங்கம் அவர்கள் கொடியேற்றி வைத்தார். மற்றும் தொகுதி, மாவட்ட மற்றும் ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வை ஒருங்கிணைத்து, சிறப்பாக நடத்தியது அரியலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் அன்பரசன், துணை செயலாளர் ரா.விக்னேஷ், செங்கமலம், பாரதி, கார்த்திகேயன்.
வை.சிற்றரசு,
தொகுதி தகவல் தொழில்நுட்ப செயலாளர்,
அரியலூர் தொகுதி.
6379501522.