அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி வடக்கு பகுதி 85ஆவது வட்டம் மங்களபுரம் நுழைவாயில் அருகில் ஐயா வ.உ சிதம்பரனார் படத்திறப்பு செய்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது மற்றும் புதிய கொடிக்கம்பம் அமைத்து புலிக்கொடி ஏற்றப்பட்டது, நிகழ்வில் நமது உறவுகள், வட்ட பொறுப்பாளர்கள், பகுதி பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் உட்பட 50பதுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று நிகழ்வினை சிறப்பித்தனர்.