தடுப்பணை கட்டகோரி மனு – தாராபுரம் தொகுதி

23

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் உள்ள தாராபுரம் ஒன்றியம், நாதம்பாளையம் ஊராட்சியில் 2016 ம் ஆண்டு கட்டப்பட்ட நீர்த்தேக்கத்தில் தடுப்பணை கட்டக்கோரி நாம்தமிழர்கட்சி கட்சி தாராபுரம் ஒன்றியம் சார்பாக இன்று சார்ஆட்சியரிடம் புகார்மனு ஒன்றியசெயலாளர் கனகராஜ் ,தலைமையில் மாவட்டசெயலாளர் சுரேஷ்( எ)இரா.தமிழீழவேந்தன் மற்றும் தொகுதி இ.செயலாளர் தனபால் , பொதுதொழிலாளர்சங்க மாவட்ட து.தலைவர் சசிக்குமார், போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகி துரைசாமி, வீரத்தமிழர்முன்னணி நிர்வாகி மதன்குமார் ,சமூக ஆர்வலர்கள் நந்தகுமார், பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


முந்தைய செய்திபெரும் பாட்டன் பூலித்தேவன் மற்றும் தங்கை அனிதா வீரவணக்க நிகழ்வு – நாமக்கல்
அடுத்த செய்திமதுக்கடையை அகற்றகோரி மனு – தாராபுரம் தொகுதி