அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி வடக்குப் பகுதி 85ஆவது வட்டத்தில் அண்ணன்மார்கள் உயிரைக் காக்க தன் உயிரை ஈகம் செய்த வீரத்தமிழச்சி செங்கொடி அவர்களின் படம் வைத்து மலர் தூவி !அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது!
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு,
து.ரகுபதி, ச.அருண்குமார், சுரேஷ்.
பதிவேற்றம்,
க.பூபேசு
தொகுதி செயலாளர்,
9841929697.