தலைமை அறிவிப்பு:  முதுகுளத்தூர் தொகுதிப் பொருளாளர் மாற்றம்

15

 

க.எண்: 2021080193

நாள்: 25.08.2021

 

அறிவிப்பு:  முதுகுளத்தூர் தொகுதிப் பொருளாளர் மாற்றம்

முதுகுளத்தூர் தொகுதிப் பொருளாளராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, க.மலைமுருகன் (43512766060) அவர்கள் புதிய தொகுதிப் பொருளாளராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் உறவுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

 நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திஅறிவிப்பு: வீரத்தமிழச்சி செங்கொடி 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு – தலைமையகம் (சென்னை) | மகளிர் பாசறை
அடுத்த செய்திபொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்ப்பது சுதேசி இயக்கம் கண்ட இந்நாட்டின் முன்னோர்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகம்! – சீமான் கண்டனம்