தலைமை அறிவிப்பு: வாசுதேவநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

293

க.எண்: 202010394

நாள்: 11.10.2020

தலைமை அறிவிப்பு: வாசுதேவநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  இரா.சுரேசு                    – 11144745585

துணைத் தலைவர்      –  பே.முத்துவேல்                  – 26528088210

துணைத் தலைவர்      –  இரா.பாலசுப்பிரமணியன்           – 26528226256

செயலாளர்           –  க.சீனிவாசன்                   – 26528605271

இணைச் செயலாளர்    –  இரா.இராஜா                     – 26528514820

துணைச் செயலாளர்    –  .இராஜேஷ்                   – 26528165436

பொருளாளர்          –  மு.அப்துல்காதர்                – 26528215091

செய்தித் தொடர்பாளர்  –  ச.மாரிமுத்து                   – 26528700817

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – வாசுதேவநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: திருநெல்வேலி மத்திய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: சங்கரன்கோவில் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்