தலைமை அறிவிப்பு: சங்கரன்கோவில் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

77

க.எண்: 202010396

நாள்: 11.10.2020

தலைமை அறிவிப்பு: சங்கரன்கோவில் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  வெ.கண்ணன்                  – 26412196561

துணைத் தலைவர்      –  பி.மரியராஜ்                    – 15310109166

துணைத் தலைவர்      –  ம.குருசாமி                    – 12775837111

செயலாளர்           –  செ.சோமசுந்தரம்                – 26525865570

இணைச் செயலாளர்    –  மீ.அந்தோணி ராசு              – 15735143603

துணைச் செயலாளர்    –  வி.ஜான்பிரிட்டோ.                – 26412510105

பொருளாளர்          –  அ.எபிநேசர்                   – 17414153289

செய்தித் தொடர்பாளர்  –  சி.சாந்தகுமார்                  – 17523190155

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சங்கரன்கோவில் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி