வீரபாண்டி தொகுதி பாட்டன் தீரன்சின்னமலை வீரவணக்க நிகழ்வு

11

வீரபாண்டி தொகுதிக்கு உட்பட்ட பனமரத்துப்பட்டி ஒன்றியம் கெஜ்ஜல்நாயக்கன் பட்டி ஊராட்சி மற்றும் மல்லூர் பேரூராட்சியில் புலிக் கொடி ஏற்றியும் பாட்டன் தீரன் சின்னமலை அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வும் மிகச்சிறப்பாக நடைபெற்றது. கலந்துகொண்டு சிறப்பித்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி

வீரபாண்டி சட்டமன்ற தொகுதி
நாம் தமிழர் கட்சி