விருகம்பாக்கம் தொகுதி கொடியேற்ற நிகழ்வு.

13

விருகம்பாக்கம் தொகுதி விருகைப்பகுதி 129 வது வட்டம் சாலிக்கிராமம் தசரதபுரம் பேருந்து நிறுத்தம் அருகாமையில் பழைய கொடிக்கம்பம் புதுப்பிக்கப்பட்டு, புலிக்கொடி ஏற்றப்பட்டது. மாநில ஒருங்கிணைப்பாளர் திரு த.சா.இராசேந்திரன் அவர்கள் கொடியை ஏற்றிவைத்து சிறப்பித்தார்கள். நிகழ்வில் மாவட்டம், தொகுதி உறவுகள் கலந்துகொண்டார்கள்.

மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்..

 

முந்தைய செய்திசிவகாசி தொகுதி பறையிசை பயிற்சி அரங்கேற்ற நிகழ்வு
அடுத்த செய்திஇலால்குடி சட்டமன்ற தொகுதி பொதுகலந்தாய்வு கூட்டம்