வாசுதேவநல்லூர்  தொகுதி கடல்தீபன் இரங்கல் நிகழ்வு

53

*வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக    தொகுதியின் சார்பாக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பு அண்ணன் கடல் தீபன் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது

*சு.மணிகண்டன்* -9742160994