மண்ணச்சநல்லூர் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

13

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக கர்நாடகா அரசின் மேகதாது அணை கட்டும் முயற்சியை கண்டித்தும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்டியதை கண்டித்தும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாள்: 28-07-2021
நேரம்: மாலை 4 மணி
இடம்: சமயபுரம் (மண்ணச்சநல்லூர் பிரிவு சாலை)

தலைமை:
வழக்கறிஞர் இரா.பிரபு
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர்

சிறப்பு அழைப்பாளர்கள்:
வழக்கறிஞர் பொ.அய்யகண்ணு
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம்
ம ப சின்னசாமி
விவசாயிகள் சங்கம் (கட்சி சார்பற்றது)

தகவல் தொழில்நுட்ப பாசறை
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி
9790510974