போளூர் தொகுதி அண்ணன் கடல் தீபன் வீரவணக்க நிகழ்வு

81

போளூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக சேத்துப்பட்டு நகரத்தில் நாம் தமிழர் கட்சியின்‌ மாநில ஒருகிணைப்பாளரான அண்ணன் கடல் தீபன் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது இதில் சேத்துப்பட்டு நகர மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

போளூர் சட்டமன்றத் தொகுதி
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்
நாம் தமிழர் கட்சி
9500255258

 

முந்தைய செய்திமதுராந்தகம் தொகுதி வடக்கு ஒன்றிய கலந்தாய்வு
அடுத்த செய்திமண்ணச்சநல்லூர் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்