பெரம்பூர் தொகுதி 35 ஆவது வட்டத்தில் கொடியேற்றும் நிகழ்வு

43

பெரம்பூர் தொகுதி மேற்கு பகுதி 35 ஆவது வட்டத்தில்  08/08/2021 புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் தொகுதி பகுதி பாசறை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

இப்படிக்கு வடசென்னை
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி 🙏

 

முந்தைய செய்திகாரைக்குடி தொகுதி மரக்கன்றுகள் நடும் விழா
அடுத்த செய்திதோகைமலை ஒன்றிய கலந்தாய்வு