பாடலாசிரியர் நா.முத்துக்குமார்- புகழ் வணக்க நிகழ்வு
28
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி 84ஆவது வட்டத்தில் கருக்கு மேம்பாலம் அருகில் தமிழ் கவிஞர் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்களின் நினைவை போற்றும் வகையில்படத்திறப்பு செய்யப்பட்டு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.