பல்லாவரம் தொகுதி செய்தி பிரிவு:
தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும்
வணக்கம்,
(15-Aug-2021) அனகை நகரத்திற்கு உட்பட்ட *அயோத்தி அம்மன் திருக்கோவிலில்* ..
சுமார் 300 பேருக்கு தொடர்ந்து
4 வருட காலமாக *அன்னதானம்*
நாம் தமிழர் கட்சி சார்பாக வழங்கப்பட்டது..
இந்த நிகழ்வுக்கு பெரிதும் உறுதுணையாக இருந்த *அனகை நகர பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள்*
*இப்படிக்கு*
அனகை நகர பொறுப்பாளர்கள்