பல்லாவரம் தொகுதி குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு

21

*பல்லாவரம் தொகுதி செய்தி பிரிவு*.

அவசரமாக #குருதி தேவைப்பட்ட நிலையில், குருதி கொடை அளித்த அன்பு அண்ணன்கள் , சார்லஸ் மற்றும் சஞ்சய் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் மற்றும் புரட்சி வாழ்த்துக்கள் 🎉 குருதி கொடை பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக கொடுக்கப்பட்டது…

மு.கணேஷ் – செய்தி தொடர்பாளார் (பல்லாவரம் தொகுதி)
9884427849.
நன்றி
நாம் தமிழர் .

 

முந்தைய செய்திதிருவள்ளூர் தொகுதி பனை விதைகள் நடும் விழா
அடுத்த செய்திபெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்