நாகர்கோவில் தொகுதி -அங்கன்வாடி மையத்தை புதுப்பித்தல்

566

நாகர்கோவில் மாநகர கிழக்கு, 48-வது வட்டத்திற்குட்பட்ட வேதநகர் சந்திப்பில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தை, 08.08.2021, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 3 நாட்கள் பணியாக,  நாம் தமிழர் உறவுகளின் முன்னெடுப்பில், வண்ணம் பூசி ஓவியம் வரைந்து

புதுப்பித்து கொடுக்கப்பட்டது.