தென்காசி மேற்கு மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

25

(13/08/2021) தென்காசி மேற்கு மாவட்டம் தென்காசி, கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் தென்காசி மின்சார அலுவலகம் முன்பு நடைபெற்றது

^ _கோரிக்கை மாதம் ஒருமுறை மின்சாரக் கட்டணத்தை கணக்கிட வலியுறுத்தியும், மின்சார வாரியம் தனியார்மயமாக ஆக்க துடிக்கும் ஓன்றிய பாஜக அரசை கண்டித்தும், விவசாயிகளுக்கு இலவச பம்புசெட் மின்சாரம் பரிபோவதை தடுத்து நிறுத்திட வலியுறுத்தியும், மின்சார சட்டம் 2021 ஐ திரும்பபெற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

தென்காசி மேற்கு மாவட்டச் செயலாளர் அருண்சங்கர் அவர்கள் தலைமை தாங்கினார் ,
மாநில கொள்கைபரப்புச் செயலாளர் செ.பசும்பொன் அவர்கள் கண்டன முழக்கங்கள் எழுப்பி உரை நிகழ்த்தினார்.

இதில் கடையநல்லூர் தொகுதிச் செயலாளர் அப்துல் ஜாபர் , தென்காசி தொகுதி செயலாளர் வின்சென்ட்ராச் , தென்காசி தொகுதி இனை செயலாளர் சுந்தரபாண்டி மற்றும் உறவுகள் கலந்துகொண்டனர்.

செய்தி – தகவல் தொழில்நுட்பப் பாசறை , கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி செயலாளர் – முஹம்மது யாஸிர் 7845103488