திருவள்ளூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

27

நாள் : 15.08.2021
இடம் : திருவள்ளூர் தொகுதி அலுவலகம்

திருவள்ளூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இக்கலந்தாய்வில் ஒன்றிய பொருப்பளர்கள் மறு சீரமைப்பு மற்றும் கிளை கட்டமைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த கலந்தாய்வில் கலந்து கொண்ட அனைவருக்கு புரட்சி வாழ்த்துக்கள்.

பதிவு செய்தவர் : ல.நாகபூஷணம்
திருவள்ளூர் தொகுதி செயலாளர்,
தகவல் தொழில்நுட்பப் பாசறை,

தொடர்பு எண் : 9786056185, 9047410909