வனம் செய்வோம்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்திருப்பத்தூர்திருப்பத்தூர் மாவட்டம்சுற்றுச்சூழல் பாசறை திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு ஆகஸ்ட் 18, 2021 96 திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறைச் சார்பாக 08.08.2021 அன்று கிழக்குபதனவாடி ஊராட்சியில் மரக்கன்று மற்றும் பதனவாடி, பல்லலப்பள்ளி ஏரிகளில் பனை விதை நடவு செய்ப்பட்டது.